How to play sudoku game in tamil
- how to play sudoku game in tamil
- how to play sudoku in hindi
- how to play sudoku in english
- ways to play sudoku
Sudoku is a one-rule puzzle game that can be either satisfyingly simple or deceptively difficult..
சுடோக்கு
சுடோக்கு என்பது 9x9 என அமைந்த 81 சிறுகட்டங்கள் அடங்கிய ஒரு பெரிய கட்டத்தில் குறிப்பிட்ட விதிகளுடன், ஒரு குறிப்பிட்ட பண்பு பொருந்துமாறு[1]எண்களைக் கொண்டு விளையாடும் ஒரு புதிர் விளையாட்டு.[2][3] இது சப்பான் நாட்டில் 1986 ஆம் வருடத்தில் தொடங்கியது.
என்றாலும் 2005 ஆம் ஆண்டளவில்தான் ஐரோப்பிய, அமெரிக்கநாடுகளிலும், பின்னர் அனைத்துலக நாட்டினரிடத்திலும் வெகுவாகப் பரவியது.[4] தற்போது உலகெங்கும் மிகவும் விரும்பி விளையாடும் ஓர் எண் விளையாட்டாக உள்ளது.
Sudoku in Tamil | Sudoku Tricks in Tamil | How to Play Sudoku in Tamil | Sudoku Game Eppadi in Tamil.
சுடோக்கு என்றால் சப்பானிய மொழியில்எண்-இடம் என்று பொருள். மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது சிறு கட்டங்களை ஒரு சதுரமான அறையாக அமைத்து, பிறகு இப்படிப்பட்ட அறைகளை மூன்றுக்கு மூன்றாக (3x3) ஒன்பது அறைகளாக ஒரு பெரிய சதுரத்துள் அமைக்க வேண்டும்.
இப்படி ஒன்பது அறைகள் கொண்டது ஒரு சட்டகம் எனப்படும். இந்த சட்டகத்திலே ஒவ்வொரு (கிடை) வரிசையிலும், அதே போல நிரலிலும், 9 சிறு கட்டங்கள் இருக்கும் (இவை 3 வெவ்வேறு அறைகளைச்சேர்ந்த கட்டங்கள்). இப்படியாக ஒன்றன் கீழ் ஒன்றாக 9 வரிசைகள் இருக்கும் இந்த சட்டகத்திலே, படுக்கை வாட்டில், கிடையாக கட்டங்கள் அமைக்கப்பட்ட வரிசையைக் கிடை என்றும், மேலிருந்து கீழாக ஒன்றன்கீ
- how to play sudoku for beginners
- sudoku game rules in hindi