How to weight loss in tamil
- how to weight loss in tamil
- how to weight loss in tamil food
- how to weight gain in tamil
- how to fat loss in tamil
Go to channel · 15நாளில் எப்பேர்பட்ட கரையா தொப்பையும் கரைத்திடும் Weight Loss Protein Food Recipes Tamil/Green Gram....
எடையை குறைக்க டயட் இருந்தா மட்டும் போதாது... இந்த 10 விஷயத்தையும் சேர்த்து பண்ணணும்...
எடையை குறைக்க
சின்ன சின்ன மாற்றங்கள் செய்வதன் மூலம் எடை இழப்பில் எவ்வளவு ஆதாயம் உள்ளது என்பதை அறிய சிறிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
Tips for Weight Loss That Actually Work In this video dr karthikeyan explains about weight fat loss and water weight in tamil.
இதுபோன்ற ஆய்வுகளின் சரியான முடிவுகளை பெற சிறிய ஆய்வுகளை இணைத்து ஒரு மதிப்பாய்வு செய்யப்பட்டது. 19 சோதனைகளில் 15, எடை அதிகரிப்பை தடுக்க சின்னச் சின்ன மாற்றங்கள் உதவியாக இருக்கும் என்று கண்டறியப்பட்டது.
பெண்களும் எடை அதிகரிப்பும்
எடை அதிகரிப்பு குறித்த தடுப்பு சோதனைகளில் கிட்டத்தட்ட 3000 நபர்களின் தரவுகளையும், எடை இழப்பு சோதனைகளில் 372 நபர்களின் தரவுகளையும், நாம் பகுப்பாய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் 18 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். இதில் 65 சதவீதம் பெண்கள் ஆவர்.
எடை அதிகரிப்பை தடுக்க சிறிய மாற்று அணுகுமுறைகளை பயன்படுத்தியவர்கள் உடன் ஒப்பிடும்போது, 8 முதல் 14 மாதங்களில் இந்த அணுகுமுறையை பயன்படுத்துபவர்களை விட கிட்டதட்ட ஒரு கிலோ எடை குறைவாக உள்ளனர்.
வாழ்க்கைமுறை மாற்றங்கள்
ஆய்வுகளில் சிறிய மாற்றங்கள் எடை அதிகரிப்பை தடுக்க பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டதே தவிர, எடை இழப்பில் பயனுள்ளதாக இருக்கும் என்று நிரூபிக்கப்படவில்லை.
- how to weight loss fast in tamil
- how to weight loss without exercise in tamil